Apr 13, 2021, 11:21 AM IST
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு Read More
Nov 27, 2020, 13:11 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய அனல்மின் கழகத்தில், டிப்ளமோ பிரிவில் சுரங்க துறையில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 21, 2020, 09:48 AM IST
ஆதார் அட்டை புதிதாக விண்ணப்பிக்கவும், அதில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றம் புகைப்படம் மற்றும் விரல் ரேகை மாற்றம் ஆகிய மாறுதல்கள் செய்யவும் ஆதார் மையத்தில் இனி நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. Read More
Sep 20, 2019, 13:50 PM IST
சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 2, 2019, 12:06 PM IST
தமிழக பா.ஜ.க.வுக்கு தற்காலிக தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டுமென்று இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 30, 2019, 15:50 PM IST
தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க. தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. Read More
Jul 25, 2019, 09:37 AM IST
சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போதிய ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 17, 2019, 11:04 AM IST
திருப்பதி ஏழுமலையாான் கோயிலில் அனைத்து வகையான வி.ஐ.பி. தரிசனங்களை ரத்து செய்து விட்டு, புதிய முறை கொண்டு வரப்படும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More
Jun 29, 2019, 11:25 AM IST
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகமும், காவல் துறை சட்டம், ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jun 18, 2019, 15:20 PM IST
திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் மிகவும் முக்கிய இடங்களாக திருப்பதி , திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர் Read More