Feb 25, 2021, 09:38 AM IST
அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 1983-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை இடித்து விட்டு தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டியுள்ளனர் Read More
Feb 7, 2021, 16:01 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார். Read More
Oct 24, 2020, 14:26 PM IST
பாஜக தேர்தல் அறிக்கையில் பீகார் மக்களுக்கு இலவச தடுப்பூசி என்று அறிவித்துள்ளதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரைத் தவிர மற்ற மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தான் அல்ல என்று அக்கட்சி பாஜகவை விமர்சித்துள்ளது.பீகாரில் அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 24, 2020, 12:50 PM IST
சென்னையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுக் குழு தீர்மானத்தை வாசித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். Read More
Jan 16, 2020, 11:38 AM IST
துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுககாரர் என்று சொல்லி விடலாம். Read More
Jan 9, 2020, 11:49 AM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது Read More
Jan 8, 2020, 12:46 PM IST
Jan 8, 2020, 11:49 AM IST
ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எல்லாம் நல்லதுதான். அமெரிக்காவிடம் உலகிலேயே சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். Read More
Jan 8, 2020, 11:39 AM IST
ஈரானில் இருந்து கிளம்பிய உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 170 பேரும் உயிரிழந்தனர். ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். Read More
Jan 8, 2020, 08:56 AM IST
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. சொலெய்மணி கொலைக்கு பழிவாங்குவதாக அறிவித்த பின், ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இது. ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார். Read More