Aug 1, 2020, 12:42 PM IST
நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள், இன்று பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முஸ்லிம் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த திருநாளில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகைகளை நடத்தி, அனைவருக்கும் உணவைப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்வார்கள். Read More
Jul 31, 2020, 14:32 PM IST
கேரளாவில் இன்று(ஜூலை31) பக்ரீத் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தொழுகை நடத்தத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. Read More
Aug 24, 2019, 13:48 PM IST
பக்ரீத் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இயக்குனரும் நடிகருமான சசிகுமார். Read More
Aug 12, 2019, 10:51 AM IST
உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் இன்று பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். Read More
Feb 9, 2019, 12:52 PM IST
விக்ராந்த் நீண்ட காலமாக சினிமாவில் வெற்றி பெற போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இப்போது தான் நல்ல காலம் பிறந்துள்ளது. அதன்படி சமுத்திரகனி உடன் தொண்டன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் தற்போது சுசீந்திரன் உடன் சுட்டுபிடிக்க உத்தரவு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். Read More
Aug 22, 2018, 11:14 AM IST
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. Read More