Feb 13, 2021, 09:33 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இது வரை ரூ.1511 கோடி நன்கொடை வசூலாகியுள்ளது என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த்தேவ் கிரி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Jan 15, 2021, 17:44 PM IST
விவசாய வேளாண் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியான விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடந்து வருகின்றனர். Read More
Dec 26, 2020, 17:42 PM IST
ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிக்கும் படம் பூமி. லக்ஷ்மன் இயக்கி உள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியாகுமா? ஒடிடியில் வெளியாகுமா என்ற ஊசலாட்டம் இருந்து வந்த நிலையில் பொங்கல் தினத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. Read More
Dec 17, 2020, 15:01 PM IST
நடிகர் ஜெயம் ரவி தற்போது நடிக்கும் படம் பூமி. இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லஷ்மண் இயக்குகிறார். இப்படம் பற்றி வலைத் தளங்களில் ஒடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதுபற்றி படத் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை Read More
Nov 1, 2020, 16:10 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா ஊரடங்கௌ தளர்விலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 21, 2020, 14:40 PM IST
ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிக்கும் பூமி படத்தை இயக்கி உள்ளார் லக்ஷ்மன். விவசாயிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் இடையே நடக்கும் போராட்ட பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Oct 17, 2020, 11:33 AM IST
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மதுராவில் கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள மசூதியை இடிக்கக் கோரி, உ.பி. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Nov 9, 2019, 14:33 PM IST
அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கக் கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Nov 9, 2019, 13:05 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவாக உள்ளது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். Read More
Nov 9, 2019, 12:32 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இது எங்களுக்கு திருப்தி அளிக்காததால், சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியுள்ளது. Read More