Jan 7, 2021, 21:00 PM IST
ஆம்கேட் (Amkette) 4 கே இவோஃபாக்ஸ் கேம்பாக்ஸ் ஜனவரி 8ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. முதல் வாரம் மட்டும் அறிமுக சலுகை விலையில் விற்பனையாகும். Read More
Dec 23, 2020, 18:38 PM IST
கூகுளின் குரோம் பிரௌசரில் ஏற்கனவே குரல் தேடல் வசதி (voice search option) உள்ளது. இது பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாகும். குரோம் பிரௌசரை பயன்படுத்தும்போது கூகுள் அசிஸ்டெண்ட்டையும் ஒருங்கிணைக்கும் வசதியைக் கொண்டு வரக் கூகுள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. Read More
Oct 29, 2020, 11:07 AM IST
19 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்து நாட்டை நோக்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். Read More
Sep 21, 2020, 09:56 AM IST
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம் (பிரிட்டன்), கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஐரோப்பியப் பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நாளை இப்பதிவு ஆரம்பமாகும். Read More
Nov 1, 2019, 19:15 PM IST
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் பிகில் Read More
Oct 31, 2019, 19:48 PM IST
கைதி படம் தமிழகத்தில் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது Read More
Oct 28, 2019, 20:52 PM IST
ராயப்பன், மைக்கேல் என தளபதி விஜய் இருவேடத்தில் நடித்த பிகில் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 25ம் தேதி வெளியானது. எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. Read More
Oct 28, 2019, 20:08 PM IST
தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 12, 2019, 14:02 PM IST
தைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More
Aug 8, 2019, 20:38 PM IST
ஆட்சியில் உள்ளவர்கள் அதிகார துஷ்பிரயோகம் .. லஞ்சம்..ஊழல்.. செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக செட்டாப் பாக்ஸுகள் கொள்முதலில் துறை அமைச்சர் மணிகண்டனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக்கல் வாங்கலில் நடந்த பனிப்போர் என்ன? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More