edappadi-critisize-mkstalin-in-by-election-campaign

தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..

இடைத்தேர்தல் வந்தால்தான் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Oct 14, 2019, 09:37 AM IST

mkstalin-campaign-for-dmk-in-vikkiravandi

எடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(அக்.12) விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை, கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர் திருக்கை மற்றும் வெங்கமூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது:

Oct 13, 2019, 10:50 AM IST

how-edappadi-palanisamy-became-chief-minister

சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..

சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி அந்தம்மாவுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Oct 13, 2019, 10:36 AM IST

naam-tamilar-seeman-started-election-campaign-nanguneri

மக்களே புரட்சி செய்யும் காலம் விரைவில் வரும்.. நாங்குனேரி பிரச்சாரத்தில் சீமான் பேச்சு

பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும். அந்த அரசியலை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

Oct 8, 2019, 16:06 PM IST

varalakshmi-sarathkumar-slams-vishal-on-his-election-campaign-video

உங்களை வளர்த்த விதம் சரியில்லே : விஷால் மீது வரலட்சுமி பாய்ச்சல்

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு வாக்கு கேட்டு விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் சரத்குமார் மீது மீண்டும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கோபத்துடன், ‘உன்னை வளர்த்த விதம் சரியில்லே...’’ என்று போட்டு தாக்கியுள்ளார்

Jun 14, 2019, 12:40 PM IST


Police-denied-permission-for-kamal-campaign-in-sulur-constituency-kamal-warns-cadres-after-attack-aravakuruchi

‘‘நம் நேர்மை, பொறுமைக்கு ஒரு அக்னிப் பரிட்சை!’’ தொண்டர்களுக்கு கமல் எச்சரிக்கை!!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் மீது செருப்பு வீசப்பட்டதை அடுத்து, அவர் தனது தொண்டர்களிடம், ‘வம்பிழுக்கும் வன்முறைக்கு மயங்கி விடாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

May 17, 2019, 10:11 AM IST

Petition-seeking-ban-Kamals-election-campaign-dismissed-in-high-court-Madurai-branch

கமல் பிரச்சாரத்திற்கு தடையா..? - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

இந்து தீவிரவாதி என்று பேசி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

May 16, 2019, 11:36 AM IST

campaign-ends-tomorrow-cash-for-vote-distribution-is-in-full-swing

4 தொகுதி இடைத்தேர்தல் ..! பிரச்சாரம் நாளை ஓய்வு...! பணப் பட்டுவாடா 'ஜரூர்'

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், ஒரு பக்கம் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக இருக்க, ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடந்து வருகிறது. பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் அதிகாரிகளால் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிகிறது என்ற அளவுக்கு பிரதான கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்து பகிரங்கமாகவே பண வினியோகம் செய்து வருகின்றனர்

May 16, 2019, 10:50 AM IST

Mamatha-criticises-EC-orders-to-end-election-campaign-one-day-advance

மே.வங்க வன்முறை.. பிரச்சாரம் ஒரு நாள் முன்பாக நிறைவு...! தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா!

கொல்கத்தாவில் பாஜக பேரணியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தின் காரணமாக மேற்கு வங்கத்தில், பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதிலும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்

May 16, 2019, 08:34 AM IST

Assembly-by-election-mk-Stalin-attracts-public-in-campaign

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சா ரம் - கைத்தறியில் நெசவு செய்த மு.க.ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.தனது பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தினமும் புதுப்புது யுக்திகளை கையாள்வது பொது மக்களிடையேயும், கட்சியினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

May 4, 2019, 21:22 PM IST