4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் - அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 63 பேர் போட்டி

மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு கடந்த 22-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 256 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதில் 30-ந் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. இன்றும் 15 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது Read More


4 தொகுதி இடைத்தேர்தல் -அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அதிமுக தலைமை Read More


இறுதி வேட்பாளர் பட்டியல்; மக்களவை தொகுதிகளில் 845, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 269 பேர் போட்டி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேரும், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 269 பேரும் களத்தில் உள்ளனர். Read More


வேட்பாளர் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது - மும்முனைப் போட்டி உறுதி

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. Read More


நள்ளிரவில் வெளியான காங். பட்டியல் : ராகுல் சிபாரிசில் 3 பேருக்கு லக் - சிவகங்கைக்கு இன்னும் இழுபறி

இதோ, அதோ என இழுபறியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் வெளியிட்டது அக்கட்சி மேலிடம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது. Read More


மல்லுக்கட்டும் கோஷ்டிகள்..! குஷ்புவுக்கு திருச்சி கிடைக்குமா? காங்கிரஸ் பட்டியலில் இழுபறி

தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை மற்ற அனைத்து கட்சிகளும் அறிவித்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் இழுபறியாகவே உள்ளது. தொகுதிக்கு 10-க்கும் மேற்பட்ட கோஷ்டித் தலைகள், பிரபலங்கள் முட்டி மோதுவதே இழு பறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More


சபாஷ் சரியான போட்டி...! தேனியில் ஓ.பி.எஸ் மகனை எதிர்க்கிறார் தங்க. தமிழ்ச்செல்வன் அமமுக 2-வது பட்டியல் அறிவிப்பு

அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More