சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது மார்ச் 1 முதல் செய்முறைத் தேர்வு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கும். இந்த தகவலை மத்திய கல்வித் துறை தெரிவித்துள்ளது. Read More


மே 4 முதல் 10,12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெறும்: மத்திய கல்வியமைச்சர் தகவல்!

70% பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்றும் திட்டவட்டமாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். Read More


நீட் தேர்வில் சிபிஎஸ்இ பெரும் தவறு செய்துள்ளது- உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாகிய நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் பொருத்தமற்ற கேள்விகளை கேட்டு சிபிஎஸ்இ பெரும் தவறு செய்திருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். Read More


புதிய பாடத்திட்டம் அறிமுகம் - சி.பி.எஸ்.இ!

மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்இ பாடத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தி புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது Read More



வீட்டுப்பாடம்... சிபிஎஸ்இ உத்தரவாதம்

வீட்டுப் பாடம் கொடுக்க தடை விதித்து 2 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ உத்தரவாதம் அளித்துள்ளது. Read More


சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்பான அரசாணை- தடை நீக்கக் கோரி மேல்முறையீடு

தடையை நீக்குமாறு தமிழக கல்வித்துறை செயலாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. Read More


சென்னை ஐசிஎப்பில் புதிய சிபிஎஸ்இ பள்ளி திறப்பு

நீட், ஜே.இ.இ போன்ற நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது Read More



சிபிஎஸ்இயின் கீழ் இனி நீட் தேர்வு நடைபெறாது: மத்திய அரசு தகவல்

நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. Read More