4வது முறையாக சாம்பியன்ஷிப் – அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் சாதனை!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் நடால் கோப்பையை கைப்பற்றினார். Read More


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் : இந்தியா vs மே.இ.தீவுகள் இன்று முதல் மோதல்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று பங்கேற்கிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதல் போட்டியாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளதால், முதல் வெற்றியை சுவைக்க இரு அணிகளுமே பலப்பரீட்சைக்கு தயாராகியுள்ளன. Read More


பிரசிடென்ட் கோப்பை போட்டி; தங்கம் வென்றார் மேரிகோம்

இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார். Read More


கனவாகவே முடிந்த மகுடம்..... சாய்னா, சிந்து ஏமாற்றம்....

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர் Read More


மூன்றாவது முறையாக சாதித்த இந்திய அணி... டெஸ்ட் தரவரிசையில் அசத்தும் கோலியின் படை

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது Read More


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 7-வது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச் . Read More


மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இன்று துவக்கம்!

மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தலைநகர் டெல்லியில் துவங்குகிறது. Read More


பார்முலா 1- ஹாமில்டன் தொடர்ந்து முதலிடம்!

F1 ரேஸ் என அழைக்கப்படும் பார்முலா1 கார் பந்தயத்தின் சிங்கப்பூர் போட்டியில் நடப்பு சாம்பியனும் இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். Read Moreஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் குரோசியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. Read More