குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் முதல்வர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு Read More


குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவது எப்போது? மத்திய அரசு தகவல்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை கடந்த அக்டோபர் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More


சிஏஏ சட்டத்திற்கு எதிராக அசாமில் மீண்டும் மாணவர் போராட்டம்..

கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம்(சிஏஏ) கொண்டு வரப்பட்டுள்ளது. Read More


இஸ்லாமியர் கோரிக்கை.. சட்ட ஆலோசனை கேட்க முதல்வர் எடப்பாடி முடிவு

குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன. Read More


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மும்பையில் அமைதி பேரணி.. சரத்பவார், யஷ்வந்த்சின்கா பங்கேற்பு

மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது முதல் அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம்.. ரவிசங்கர் பிரசாத் தகவல்

தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம். ஆனால், அதற்கான கலந்தாலோசனை நடைபெற்று விதிமுறைகள் வகுத்துதான் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். Read More


கோலம் போடுவது தேசவிரோதம்.. எடப்பாடி அரசுக்கு பாராட்டு.. கனிமொழி கிண்டல்

வாசல் கூட்டுவது, கோலம் போடுவது தேசவிரோதமா? எஜமானர் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கனிமொழி எம்.பி. கிண்டல் செய்துள்ளார். Read More


பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்கள் இந்தியாவில் வாழ முடியாது.. மத்திய அமைச்சர் திமிர் பேச்சு

பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிட மறுப்பவர்கள் இந்த நாட்டில் வசிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். Read More


போலீஸ் என் கழுத்தை பிடித்து தள்ளி விட்டது.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More