Apr 15, 2021, 20:20 PM IST
கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. Read More
Jan 20, 2021, 17:21 PM IST
கடந்த 10 மாத காலமாக உலகம் முழுவதும் கொரோனா நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது சுகாதாரத்துறை பல இன்னல்கள், தோல்விகளை சமாளித்து இறுதியில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. Read More
Jan 4, 2021, 19:45 PM IST
அவசர கட்டத்தில் பயன்படுத்துவதற்காக நிபந்தனைகளுடன் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More
Jan 2, 2021, 20:16 PM IST
தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை Read More
Dec 23, 2020, 20:24 PM IST
கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் உடலில் 6 முதல் 12 மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று இந்த தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Nov 19, 2020, 19:13 PM IST
இந்தியாவில் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Read More