கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பொது மக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதற்காக ஆதார் எண் மற்றும் ஓடிபியை கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. Read More


20 லட்சம் டோஸ் தடுப்பூசி மிருத சஞ்சீவினி மலையுடன் அனுமானின் படத்துடன் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார். Read More


கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கொரோனாவுக்கு 2 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்துள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார். Read More


கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது புகார்

கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார். Read More


கொரோனா தடுப்பு மருந்து.... எப்டிஏவிடம் அனுமதி கோரி அமெரிக்காவின் மாடெர்னா விண்ணப்பம்!

கொரோனா தடுப்பு மருந்தை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும் Read More


அமெரிக்க கொரோனா தடுப்பூசி: மருந்து வெற்றி.. ஆனால் ஒரு சிக்கல்!

6 நாடுகளில் 43,500 பேருக்கு இம்மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை Read More


காணச் சகிக்கவில்லை.. எடப்பாடியின் திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டாலின்!

தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார் Read More