வாரணாசி கங்கை ஆற்றில் தீபம் விட்ட சிம்பு.. சீக்கிரம் திருமணம் ஆக வேண்டுதல்?

நடிகர் சிம்பு சமீபகாலமாக அடிக்கடி கோவில் கோவிலாக சென்று வழிபடுகிறார். சில மாதங்களுக்கு முன் ஐயப்பன் சாமிக்கு விரதம் இருந்து சபரிமலை சென்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட வேறு சில முக்கிய கோயில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டார். Read More


திருவண்ணாமலையில் தடையை மீறி கார்த்திகை மகாதீபம் ஏற்றிய நடிகை

திருவண்ணாமலையில் மலை மீது பக்தர்கள் ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. Read More


தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம்.. கார்த்திகை தீப திருவிழாவின் அறிவியல் பின்னணி

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். தமிழ் மாதங்களின் கணக்கின்படி ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் இந்த தீவிர திருவிழா கொண்டாடப் படுகிறது. Read More


திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்களுக்கு தடை..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். Read More


பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது கொள்ளுக்குடிப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. Read More


தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வசதியாகத் தென்மாவட்ட ரயில்களில் இன்று ரயில்கள் கூடுதல் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். Read More


கேரளாவில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

கேரளாவில் தீபாவளிக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவில் 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும் என்று கேரள உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


கொரோனா, மழையால் சென்னையில் பட்டாசு விற்பனை படுத்தது.. வியாபாரிகள் கவலை..

நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக ஏராளமானோருக்கு வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் ரத்து என்று பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. Read More


தீபாவளி நேர லஞ்ச வசூல் : அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை

மதுரை மற்றும் நாகை மாவட்டங்களில் டி.கல்லுப்பட்டி மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 77ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.சென்னை மாதவரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. Read More


தீபாவளிக்கு புதிய பட ரிலீஸ் சிக்கல்.. தியேட்டர் அதிபர்கள் புதிய முடிவு..

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படாமலிருந்தது. Read More