கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.தீபாவளியையொட்டி 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டரில் படங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் சென்று இப்போது ஹாலிவுட்டையும் தொட்டிருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. திறமையாளர்களுக்கு எங்கும் இடம் உண்டு என்பதை ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து பல ஹீரோக்கள் நிரூபித்து வருகின்றனர்.
கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்திருக்கின்றனர். ஒரு சில ஜோடிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தாலும் பல ஜோடிகள் இன்னமும் அதே காதலுடன் தங்கள் வாழ்கையை ஜாலியாக அனுபவித்து வருகின்றனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். இப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படம் ஓடிடியில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தனுஷ், கார்த்திக் சுப்பராஜுக் கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை என்ற படங்களை டைரக்டு செய்ததுடன் சின்ன வீரன் என்ற படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தையடுத்து தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார்.துருவங்கள் பதினாறு நரகாசூரன் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்
பட்டாஸ் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் வரிசையாகப் படு பிஸியாக படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜகமே தந்திரம் முடிந்த ரிலீஸுக்கு தயாராக உள்ளது, கொரோனா கால ஊரடங்கால் தள்ளிப் போன ரிலீஸ் பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள படம் ஜகமே தந்திரம். இப்படம் முடிந்து சுமார் ஒரு வருடமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கால் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. இது தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.