அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அத்திவரதர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதாலும், அரசு நிர்வாகம் சரிவர திட்டமிடாததாலும் தினமும் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்தனர். Read More


அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்

அத்திவரதர் தரிசனத்தின் 39வது நாளான இன்று, தாமதமாக காலை 8 மணிக்குத்தான் பொது தரிசனம் தொடங்கியது. விஐபி, விவிஐபி தரிசனங்கள் காலையில் ரத்து செய்யப்பட்டன. Read More


அத்திவரதர் தரிசனம் காண முதியோர்கள் வர வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்

அத்திவரதர் தரசனத்திற்கு வராமல் முதியோர்கள், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டுமென்று காஞ்சிபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More


அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் கூட்டம்; காஞ்சியில் கடும் நெரிசல்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் வராதவர்களும் இன்று சேர்ந்துள்ளதால் கூட்டம் அதிகரித்து, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Read More


போலீசுடன் அர்ச்சகர்கள் மோதல்; அத்திவரதர் தரிசனம் பாதிப்பு

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்கு வி.ஐ.பி. வரிசையில் வந்த அர்ச்சகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அத்திவரதர் தரிசனம் ஒரு மணி நேரம் தடைபட்டது. Read More


காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் நாளை(ஜூலை1) முதல் தொடங்குகிறது. 48 நாள் அத்திவரதர் பெருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. Read More


ஏழுமலையானை தரிசித்தார் எடப்பாடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தார் Read More


வெளிநாடுகளில் சொத்து சேர்ப்பதில் மட்டுமே குறி... - கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வெடித்த முதல் எதிர்ப்பு குரல்

சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு சுதர்சன நாச்சியப்பன் தற்போது வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். Read More