Dec 24, 2020, 20:18 PM IST
மனைவியின் மாதவிடாய் குறித்து அறிந்த கணவர் விவாகரத்து கோரியுள்ளார். Read More
Nov 21, 2020, 17:10 PM IST
மதம் மாறி திருமணம் செய்ததால் இருவரது திருமணம் அப்போதே விமர்சிக்கப்பட்டது. Read More
Nov 12, 2020, 20:09 PM IST
மெலனியாவுக்கும் டிரம்பிற்கும் இடையிலான தீர்வு அவர்களின் 14 வயது மகன் போரானைப் பொறுத்து உள்ளது Read More
Nov 9, 2020, 21:17 PM IST
டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் Read More
Sep 1, 2020, 15:47 PM IST
தமிழில், மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் நடித்ததுடன் பல்வேறு தெலுங்கு. கன்னட படங்களில் நடித்திருப்பவர் எஸ்தர். இவருக்கும் நடிகர், டிவி தொகுப்பாளர், பாடகருமான நோயல் ஷேன்-க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வருடமே ஆன நிலையில் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். Read More
Apr 13, 2019, 16:01 PM IST
மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த 23வயது இளம்பெண் தனது 25வயது கணவன் ஒருவாரத்திற்கும் மேலாக குளிக்காமலும், ஷேவ் செய்யாமலும் இருப்பதால், அவருடன் இனி தான் வாழமாட்டேன் என விவகாரத்து கோரியுள்ளார். Read More
Jan 17, 2019, 14:09 PM IST
நாக்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வாட்சப் மூலம் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 17:44 PM IST
திருமணமான ஒரு சில மாதங்களிலேயே தனது மனைவியிடம் இருந்து விவாகரத்துக்கோரி தாக்கல் செய்த மனுவை பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் திடீரென வாபஸ் பெற்றுள்ளார். அதற்கான காரணமும் தெரியவந்துள்ளது. Read More
May 4, 2018, 13:02 PM IST
அனுஷ்கா ஒரு ராசி இல்லாதவர் என்று ரசிகர்கள் ட்வீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More