doctor-explains-bird-flu

அசைவம் சாப்பிடுவதால் பறவைக்காய்ச்சல் பரவுமா?... மருத்துவர்கள் விளக்கம்

இறைச்சியை நன்றாக கட்டாயம் வேகவைத்து சாப்பிட வேண்டும். முட்டைகளை அரைவேக்காடாக உண்பதை தவிர்க்க வேண்டும்.

Jan 10, 2021, 10:09 AM IST

actress-roja-adopted-child-doctor-studies

தத்தெடுத்த மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றுவேன்... நடிகை ரோஜா உறுதி!

ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது.

Dec 22, 2020, 21:44 PM IST

doctor-s-careless-cesarean-surgery-police-registered-case

சிசேரியன் செய்த இளம் பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு... டாக்டர்களின் கவனக்குறைவால் மீண்டும் அறுவை சிகிச்சை

சிசேரியன் செய்யப்பட்ட இளம் பெண்ணின் வயிற்றுக்குள் டாக்டர்கள் பஞ்சை வைத்துத் தைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பஞ்சு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

Nov 28, 2020, 13:51 PM IST

up-lady-doctor-murdered-at-home-in-front-of-her-children

உ பி யில் கொடூரம் 2 பிஞ்சு குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்து கொலை

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அப்பார்ட்மெண்டுக்குள் புகுந்து 2 பிஞ்சுக் குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொலையாளியைக் கைது செய்தனர். ஆக்ராவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Nov 21, 2020, 17:56 PM IST

india-s-1st-child-to-have-undergone-liver-transplant-to-become-doctor

அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதே மருத்துவமனையில் டாக்டர்... கனவை நனவாக்கிய தமிழர்!

`நான் இன்று உயிருடன் இருப்பதற்கு மருத்துவர்கள் தான் காரணம்.

Nov 19, 2020, 20:10 PM IST


american-doctor-got-465-years-jail

அமெரிக்க டாக்டருக்கு 465 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை... என்ன காரணம்?!

தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 41.26% பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

Nov 12, 2020, 21:09 PM IST

government-doctors-strike-case-high-court-questions-tamil-nadu-government

அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி..

மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா ,அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கின்றனர். இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர்.

Nov 6, 2020, 11:47 AM IST

trump-allegation-against-american-doctors

பணத்துக்கு ஆசைப்படுகிறார்களா அமெரிக்க டாக்டர்கள்... கொரோனா விஷயத்தில் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

அவர்கள் இதயப்பிரச்சினை, புற்றுநோயால் இறந்ததாகவே அறிவிக்கப்படுகிறது.

Oct 31, 2020, 20:20 PM IST

dog-had-corona-symptoms-died-veterinary-doctor-also-tested-positive

கொரோனா அறிகுறிகளுடன் இறந்த நாயின் பிரேதப் பரிசோதனை நடத்திய டாக்டருக்கும் கொரோனா

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் மனிதர்களிடமிருந்து ஒரு வளர்ப்பு நாய்க்கும், பின்னர் அந்த நாயிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 20, 2020, 18:18 PM IST

accused-priest-was-not-a-registered-medical-practitioner-says-police

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் போலி டாக்டரா?

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த 22 வயதான இளம்பெண்ணை தன்னுடைய அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் போலி டாக்டராக இருக்கலாம் என்று போலீசுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது அடிமாலி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி பாலக்காடன் (55).

Oct 14, 2020, 11:35 AM IST