பார்ட்டியில் இருந்த மாதிரி இருந்தது.. வித்தியாசமாக காரை வடிவமைத்த டாக்ஸி டிரைவர்!

கிரீஸ்: கிரீஸில் கார் ஒன்று இரவு நேர கேளிக்கை விடுதியாக மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். Read More


கால் டாக்ஸி டிரைவராகும் நடிகை..

அவார்டு படங்களில் நடித்தால் கமர்ஷியல் ஹீரோயினாக முடியாது என்ற கருத்தை உடைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த காக்க முட்டை, அட்டைகத்தி படங்கள் நன்கு பேசப்பட்டதுடன் அவரது நடிப்பும் பேசப்பட்டது. Read More


எல்லையில் உணவின்றி பரிதவித்த லாரி ஓட்டுநர்கள்.. உணவு வழங்கி சீக்கியர்கள்!

லாரி ஓட்டுநர்கள் பிரான்ஸ் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். Read More


ஜேசிபி எந்திரம் ஏறி மலைப்பாம்பு சாவு.. டிரைவரை கைது செய்த வனத்துறை

சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜேசிபி எந்திரம் ஏறி ஒரு மலைப்பாம்பு செத்தது. இதையடுத்து வனத்துறையினர் ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். Read More


தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்...!

108 என்ற எண் பட்டி தொட்டிகளில் உள்ள மக்களிடம் கூட மனதில் பதிந்து இருக்கிறது மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யும். ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு நோயாளியைச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும்போது இந்த ஆம்புலன்சை ஒட்டி செல்பவர்களின் செயல்பாடு பிரமிக்கத்தக்கது. Read More


ஆம்புலன்சில் பலாத்காரம் இளம்பெண்ணிடம் வாக்குமூலம் எடுக்க முடியாதது ஏன்?

கேரளாவில் ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் போலீசாரால் அவரிடம் இதுவரை கூடுதலாக வாக்குமூலம் எதுவும் பெற முடியவில்லை. Read More


கதாநாயகி இல்லாத படத்தில் கார்த்தி.. இரவில் நடந்த கைதி படப்பிடிப்பு.

மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகம் கைதி படத்தில் நடித்திருக்கிறார். கைதி படத்தில் 10 வருடத்துக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவருபவராக வேடம் ஏற்றிருக்கிறார் ஹீரோ கார்த்தி. Read More


ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆந்திர அரசின் புதிய திட்டம்.. ஆட்டோக்காரனாக மாறிய ஜெகன்..

ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More


ஒடிசாவில் சரக்கு லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதித்த போலீஸ்..

ஒடிசாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரு சரக்கு லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டிலேயே இதுதான் அதிகமான அபராதமாக இருக்கும் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More


காரை உரசியவரை இரும்பு கம்பியால் அடித்த பெண் டிரைவர் கைது

தனது காரை உரசிய இன்னொரு காரின் டிரைவரை இரும்பு கம்பியால் அடித்த இளம்பெண் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார் Read More