வலுவிழந்த ஃபானி புயலின் ஆக்ரோஷம்.... தப்பியது மே.வங்கம்...

ஒடிசாவை சூறையாடி பெரும் நாசம் செய்து விட்ட ஃபானி புயல், தற்போது தனது சீற்றத்தை இழந்ததால் மே.வங்க மாநிலத்திற்கு புயல் அபாயம் குறைந்தது . குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஃபானி புயல் தற்போது வங்கதேசம் நோக்கி பயணிக்கிறது Read More


ஒடிசாவை சூறையாடிய ஃபானி புயல் ... மே.வங்கம் நோக்கி திரும்பியது... கொல்கத்தாவில் உஷார்

ஒடிசாவில் ருத்ர தாண்டவம் ஆடிய கோரப் புயல் ஃபானி, தன் பாதையை மே.வங்கம் நோக்கி திருப்பியுள்ளது. இன்று இரவு கொல்கத்தாவை சூறையாடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மே.வங்கத்தில் உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளளது. மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்துவிட்டு புயல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார் Read More


230 கி.மீ வேகம்... ஒடிசாவை புரட்டிப் போட்டது ஃபானி... பூரி அருகே அதிதீவிர புயலாக கரை கடந்தது!

தமிழகத்தில் போக்குக் காட்டிய ஃபானி புயல் ஒரிசாவை நாசம் செய்து விட்டது.இன்று காலை 9 மணியளவில் அதிதீவிர புயலாக பூரி அருகே மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது ஃபானி புயல். புயலின் தாக்கம் மேலும் 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்பதால் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்லப்பட்டுள்ளது Read More


உச்ச உயர் தீவிர புயலாக வலுபெற்றது ஃபோனி புயல்!

வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் தீவிரமடைந்துள்ளது. புயலை எதிர்கொள்ள ஒடிசா மாநிலம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு, தேர்தல் நடத்தை விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More


நாளை அதி தீவிர புயலாக மாறுகிறது ஃபோனி..! புயல் காற்று ‘உஷார்’

வட தமிழகத்தில் ஃபோனி புயல் காரணமாக 70 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


புயல் எச்சரிக்கை எதிரொலி; புதுச்சேரி கடலில் குளிக்க தடை

புதுச்சேரி கடலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். Read More


சட்டென்று மாறியது...! புயல் தமிழகத்தை நெருங்காதாம் மக்களே...!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. Read More


12 மணி நேரத்தில்...உருவாகிறது ஃபனி புயல்! –எச்சரிக்கை நடவடிக்கைகள் ‘ஜரூர்’

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,அடுத்த 12 மணி நேரத்தில் ஃபனி புயலாக மாறுகிறது. Read More


1,500 கிலோ மீட்டர் தொலைவில்....வட தமிழகத்தை நெருங்கும் ஃபனி புயல்...!

தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ விடுத்திருந்தது. Read More