kashmir-governor-satyapal-malik-shifted-to-goa-murmu-to-be-jammu-kashmir-governor

ஜம்மு காஷ்மீர் கவர்னராக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்.. சத்யபால் கோவாவுக்கு மாற்றம்

ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், கோவா கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக கிரிஷ்சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

Oct 26, 2019, 09:42 AM IST

modi-got-global-goal-keeper-award-from-bil-gates

இந்தியாவின் தந்தை.. குளோபல் கோல் கீப்பர்.. உலக அரங்கில் எகிறும் மோடியின் செல்வாக்கு!

ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவை தூய்மைப்படுத்தியுள்ளார் மோடி என அவரை கெளரவித்து குளோபல் கோல் கீப்பர் விருதை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வழங்கியுள்ளார்.

Sep 25, 2019, 10:32 AM IST

Tasty-Non-veg-Favourite-Goat-Brain-Fry-Recipe

அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி

அசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஆட்டு மூளை வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

Aug 10, 2019, 23:51 PM IST

Congress-MLA-likens-Goa-crisis-to-political-prostitution

கோவாவில் நடந்தது அரசியல் விபச்சாரம்: காங்கிரஸ் காட்டம்

கோவாவில் இப்போது நடப்பது அரசியல் விபச்சாரம், இதைப் பற்றி நாம் பேசவே கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரெஜினால்டோ கூறியுள்ளார்.

Jul 13, 2019, 10:27 AM IST

New-ministers-swearing-in-today-Goa-CM-Pramod-Sawant-asks-4-ministers-to-resign

கட்சி தாவி வந்தவர்களை அமைச்சராக்கும் முதல்வர்; கோவா பாஜகவின் உபசரிப்பு

கோவாவில் 4 அமைச்சர்களை கழட்டி விட்டு, காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குகிறார் அம்மாநில பாஜக முதலமைச்சர் பிரமோத் சவந்த். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு இன்று மாலை நடக்கிறது.

Jul 13, 2019, 10:23 AM IST


Goa-cabinet-may-resuffle-soon-fate-of-the-allies-hangs

கோவா அமைச்சரவையில் மாற்றமா..? கூட்டணி கட்சி து.முதல்வர் கொந்தளிப்பு

கோவாவில் பாஜகவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இணைத்ததற்கு, கூட்டணியில் உள்ள கோவா பார்வர்டு கட்சித் தலைவரும் துணை முதல்வருமான விஜய் சர்தேசாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மைனாரிட்டி பாஜக எரதக்கு இதுவரை ஆதரவளித்து வந்த தங்களை கழற்றி விடகோவா மாநில பாஜகவினர் முயற்சிப்பதாகவும் சர்தேசாய் குற்றம் சாட்டியுள்ளார்.

Jul 12, 2019, 12:59 PM IST

Video-of-Army-officer-drowning-on-Goa-sea-beach-rescued-by-coast-guard-helicopter

கோவா கடலில் தத்தளித்த ராணுவ அதிகாரி... ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு

கோவாவில் உயரமான பாறையில் இருந்து கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென தவறி விழுந்தார். மோசமான வானிலையால் சீற்றமாக காணப்பட்ட அலையில் கடலுக்குள் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்ட அவரை, பத்தே நிமிடங்களில் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்ட அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது

Jun 14, 2019, 09:23 AM IST

Arvind-Kejriwal-slams-Goa-congress-candidate-openly-seeking-vote-for-bjp

பாஜகவுக்கு ஓட்டுப் போடச் சொன்ன கோவா காங்.வேட்பாளர்..! கெஜ்ரிவால் கொதிப்பு

பாஜகவுக்கு வேண்டுமானால் கூட வோட்டுப் போடுங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கோவா காங்கிரஸ் வேட்பாளர் பகிரங்கமாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் எங்களுடன் கோவாவில் கூட்டணி வைக்க மறுத்து காங்கிரஸ் ஆடிய நாடகம் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்

Apr 23, 2019, 13:16 PM IST

6-habits-holding-you-back-from-being-rich-and-successful

நீங்கள் ஏன் முன்னேறவில்லை தெரியுமா?

'எப்படி இருந்த ஆளு தெரியுமா அவன்?' - சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களை குறித்து பெரும்பாலும் இதுபோன்ற கருத்தினை கேட்கிறோம். ஏதோ ஒரு காலகட்டத்தில் சாதாரணமாக இருந்தவர்கள்தாம், பிற்காலங்களில் புகழ் ஏணியில் ஏறி உச்சம் தொடுகிறார்கள்.

Apr 15, 2019, 18:34 PM IST

Pramod-Sawant-takes-oath-as-the-new-Chief-Minister-of-the-Goa

நீட்டித்த குழப்பம்.... இரண்டு துணை முதல்வர்கள்.... -கோவா புதிய முதல்வர் பிரமோத் சாவந்த் யார்

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜக, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் ஆட்சி நடந்தது. ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்தார்.

Mar 19, 2019, 00:00 AM IST