Sep 20, 2019, 13:53 PM IST
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தெரிபவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்துள்னர். Read More
Sep 20, 2019, 10:30 AM IST
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிறிது நேரத்திற்கு முன்பு பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் எத்தனை பேர் சாவு, எவ்வளவு பேருக்கு காயம் என்பது தெரியவில்லை. 4 ஆம்புலன்ஸ் மற்றும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சுற்றி வருவதை ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். Read More
Apr 30, 2019, 10:16 AM IST
இலங்கையை தொடர்ந்து அமெரிக்க தேவாலயத்திலும் தீடீர் தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் உள்ளனர் Read More
Dec 7, 2018, 11:55 AM IST
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில்  சி.பி.ஐ விசாரணை வேண்டுமென தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. Read More
Aug 27, 2018, 09:19 AM IST
அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் விடியோ கேம் மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர். Read More
May 27, 2018, 18:02 PM IST
துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து உயர்த்தி.. Read More
May 24, 2018, 22:17 PM IST
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 23, 2018, 07:05 AM IST
துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. Read More