supreme-court-appoint-a-former-supreme-court-judge-to-inquire-into-telangana-encounter

தெலங்கானா என்கவுன்டர்.. முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை

தெலங்கானா என்கவுன்டர் குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

Dec 11, 2019, 17:16 PM IST

supreme-court-to-hear-on-dec11-a-petition-seeking-enquiry-against-police-encounter-of-rape-accused-in-telangana

தெலங்கானா என்கவுன்டர்.. போலீஸ் மீது நடவடிக்கை.. சுப்ரீம் கோர்ட் 11ல் விசாரணை

தெலங்கானா என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க கோரிய மனுவை வரும் 11ம் தேதி எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

Dec 9, 2019, 12:49 PM IST

my-daughters-soul-at-peace-now-hyd-vets-father

என் மகள் ஆத்மா சாந்தி அடையும்..  பெண் டாக்டர் தந்தை உருக்கம்..

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் டாக்டரை லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உள்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்து பெட்ரோல் உற்றி எரித்துக் கொலை செய்தனர்.  

Dec 6, 2019, 16:12 PM IST

4-accused-in-hyderabad-rape-murder-case-killed-in-encounter-telangana-police

பெண் டாக்டரை எரித்து கொன்ற 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.. ஐதராபாத்தில் இன்று அதிகாலை பரபரப்பு..

கடந்த நவம்பர் மாதம்  27-ம் தேதி  பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார்.

Dec 6, 2019, 15:57 PM IST

To-protest-bad-roads-in-Hyderabad-Cong-workers-litter-the-streets-with-KCRs-photos

சாலையில் முதல்வர் படங்களை போட்டு காங்கிரஸ் போராட்டம்

ஐதராபாத்தில் சாலை பள்ளங்களில் தேங்கிய நீரில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் படங்களை போட்டு, காங்கிரசார் நூதனப் போராட்டம் நடத்தினர்

Aug 16, 2019, 13:25 PM IST

9-month-baby-murder-telugana

தெலுங்கானாவில் 9 மாத கைக்குழந்தையை கொலை செய்த கொடூரன்..! பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்மஅடி

தெலுங்கானாவில் உள்ள அனுகோண்டாவில் தாபா வைத்து நடத்தி வருபவர் ஜெகன் அர்ச்சனா தம்பதியினர். இவர்கள் நேற்று இரவு தாபாவின் மாடியில் ஒன்பது மாத குழந்தை சிரிதாவுடன் தூங்கிக் கொண்டிருந்தனர்

Jun 19, 2019, 17:30 PM IST

Had-To-Stand-Up-For-Uber-Driver-Ex-Miss-India-Model-On-Midnight-Horror-Kolkata

மிஸ் இந்தியா வென்ற நடிகையை நள்ளிரவில் துரத்திய கும்பல் கைது

முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான உஷோசி சென்குப்தா காரை நள்ளிரவில் மோட்டார் பைக்குகளில் துரத்திச் சென்று, டிரைவரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Jun 19, 2019, 12:52 PM IST

Hyderabad-bar-dancer-allegedly-stripped-thrashed-for-refusing-sex-with-customers

பலான வேலைக்கு மறுத்த ‘பப்’ டான்சருக்கு அடி உதை; 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம்

ஐதராபாத்தில் இரவு விடுதி ஒன்றில் நடனமாடும் பெண்ணை, பலான தொழிலுக்கு கட்டாயப்படுத்திய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Jun 17, 2019, 13:51 PM IST

Wing-Commander-Abhinandan-posted-at-Rajasthan-Suratgarh-air-force-base

மீண்டும் களமிறங்கிய சிங்கம் அபிநந்தன்; இப்போ பணி எங்கு தெரியுமா?

இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தானில் கைதான ஓவர்நைட்டில் இந்தியா முழுவதும் ஹீரோவாக மாறினார்.

May 13, 2019, 15:14 PM IST

mumbai-indians-scores-149-runs-against-chennai-super-kings

சபாஷ் தீபக் சஹார்...- கோப்பையை கைப்பற்ற சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

May 12, 2019, 21:28 PM IST