இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் 75 கோடி உயர்வு!

இந்தியாவில் இணையதள பயன்­பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்­ப­தாக தெரி­யவந்துள்­ளது. Read More


ஜம்முவில் மொபைல், இன்டர்நெட் மீண்டும் செயல்படத் தொடங்கியது

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி மொபைல் மற்றும் இணையதள சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. Read More


மொத்த யூடியூபர் ரசிகர்களையும் கவர்ந்த இன்டெர்நெட் பசங்க!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் இடம்பெற்றுள்ள இன்டெர்நெட் பசங்க பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Read More


சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கற நாம ...5 வருஷத்துக்கு ஒரு முறை வர்ர தேர்தலுக்கு... கொஞ்சம் யோசிக்கலாமே

செல்போன், இன்டெர்நெட் வருவதற்கு முன்னால மக்களுக்கு பெரிய பொழுது போக்கா இருந்தது சினிமாதான். அதனால அந்த காலக் கட்டத்துல புதுப்படங்கள் வெளியாகும் போது எல்லா திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் திருவிழாக் கூட்டம் போல இருக்கும். Read More


போரடிக்கிறது என்று பிரௌஸ் பண்றீங்களா? 

அலுவலகத்தில் வேலை செய்து சலித்துப்போய் இணையத்தில் மேய ஆரம்பிப்பவர்கள், அதற்கு அடிமைகளாகிவிடுகின்றனர் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இணைய உலகில் கட்டுண்டு கிடப்பது, வேலை திறனை பாதிப்பதோடு, உடல் மற்றும் மனநல பாதிப்புகளையும் உருவாக்குகிறது என்று தெரிய வந்துள்ளது. Read More


தினமும் 3.21 ஜிபி டேட்டா 74 நாள்களுக்கு... ஜியோவுக்கு போட்டியா?

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 399 ரூபாய்க்கு தினசரி 3.21 ஜிபி டேட்டா வசதியை 74 நாள்கள் தருவதாக அறிவித்துள்ளது. Read More


லாக் அவுட் செய்தாலும் டீடெய்ல்ஸை அறிந்திடும் ஃபேஸ்புக்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள், முகநூல் கணக்கிலிருந்து வெளியேறியிருந்தால்கூட (Log Out) அவர்களைப் பற்றிய விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சென்று சேருவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. Read More


சீனாவில் ஓநாய்களை வளர்க்கும் அதிசய இளம்பெண்.... இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

சீனாவில் இளம் பெண் ஒருவர் தனது வீட்டில் 36 ஒநாய்களை வளர்த்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More


இந்திய மொழிகளில் இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம்!

இணையதளங்களின் பெயர்கள் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. எந்த மொழியில் உள்ளடக்கம் இருந்தாலும் பெயர்களை ஆங்கிலத்தில் தான் தட்டச்சு செய்து தளங்களை பார்க்க முடிகிறது. இனி அந்த நடைமுறை மாறப்போகிறது. தமிழ் மொழி இணையதளம் என்றால், பெயரையும் இனி தமிழிலேயே தட்டச்சு செய்து கொள்ள முடியும். Read More


மணிப்பூரில் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து

வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவையை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. Read More