Dec 24, 2020, 18:39 PM IST
டைரக்ட்-டு-ஹோம் எனப்படும் டி.டி.எச் ஒளிபரப்பு சேவைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Nov 16, 2020, 19:44 PM IST
அந்நிய முதலீட்டுடன் தொடங்கப்படும் விகிதங்கள் ஒரு மாதத்திற்குள் புதிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதம் Read More
Nov 7, 2020, 18:13 PM IST
நகைக் கடையில் பங்குதாரர்களை சேர்த்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ₹ 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் லீக் எம்எல்ஏ கமருதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏவாக இருப்பவர் கமருதீன். Read More
Sep 4, 2020, 09:14 AM IST
இந்தியாவில் ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன என்று அன்னிய நிறுவனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க-இந்திய உத்திகள் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர உச்சி மாநாட்டில், காணொளி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(செப்.3) சிறப்புரை ஆற்றினார். Read More
Nov 21, 2019, 12:58 PM IST
பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள 53.29 சதவீத பங்குகளும் தனியாருக்கு விற்கப்பட உள்ளது. Read More
Sep 10, 2019, 09:05 AM IST
துபாயில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.3750 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த புதிய தொழில்களின் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். Read More
Sep 4, 2019, 13:12 PM IST
Lதமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு 16 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம், ரூ.2,780 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Sep 3, 2019, 11:23 AM IST
ரஷ்யாவிடம் எண்ணெய், ஹைட்ரோ கார்பன் வாங்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி, செப்.4, 5 தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு செல்கிறார். அங்கு கிழக்கு பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். Read More