திருவனந்தபுரத்தில் சாலை விபத்தில் பத்திரிகையாளர் பலி.. டிப்பர் லாரி டிரைவர் கைது

திருவனந்தபுரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் சாலை விபத்தில் பத்திரிகையாளர் பலியான சம்பவத்தில் டிப்பர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாகனத்தில் மோதிவிட்டு ஏன் நிற்காமல் சென்றார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More


திருவனந்தபுரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிரபல பத்திரிகையாளர் பலி கொலையா? போலீஸ் விசாரணை

திருவனந்தபுரத்தில் இன்று மாலை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிரபல பத்திரிகையாளர் பரிதாபமாக உயிரழந்தார். Read More


பத்திரிக்கையாளருக்கு மரண தண்டனை அளித்த ஈரான்.. அதிர்ச்சி தரும் காரணம்!

பத்திரிக்கையாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான் மீது உலகளவில் பெரும் எதிர்ப்பலை அதிகரித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது அலி ஜாமினின் மகன் ரூஹுல்லா ஜாம் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். Read More


பெண் ஊடகவியலாளர்கள் மீது ஆபாச பதிவு - சென்னையில் ஆர்ப்பாட்டம்

பெண் பத்திரிகையாளர்கள் மீது ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் சமூக ஊடக பதிவுகள் தொடர்வதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாகச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read More


நியூஸ்18 பத்திரிகையாளர் திருநாவுக்கரசு திடீர் மரணம்.. எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்..

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More


தர்பார் பட புரமோஷனிலாவது பங்கேற்பாரா நயன்தாரா?

நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனாலூம் அவரை நடிக்க வைத்தால் பட வியாபாரத் துக்கு பிளஸ் என தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எண்ணுகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையும் கடந்த பல வருடங்களாகவே தவிர்த்து வருகிறார். நயன்தாரா. இந்நிலையில் வோக் ஆங்கில இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார் . Read More


பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடுத் திட்டம்; அரசுக்கு எம்.யூ.ஜே. வேண்டுகோள்

ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று தமிழக அரசுக்கு எம்.யூ.ஜே. கோரிக்கை விடுத்துள்ளது. Read More


பத்திரிகையாளருக்கு ஆயுள்காப்பீடு; எம்.யூ.ஜே. சங்கம் தகவல்!

சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் (எம்.யூ.ஜே) பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 28ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. Read More


ஈரோடு செய்தியாளர்கள் மீது தாக்குதல்; அதிமுக எம்எல்ஏ மகன் மீது வழக்கு ..! உடனடி முன்ஜாமீன்

ஈரோட்டில் மடிக்கணினி வழங்கும் விழாவில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முன்ஜாமீறும் வழங்கியுள்ளனர். Read More


ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மட்டுமின்றி அதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More