if-you-do-something-for-a-single-community-karunas-warns-tamil-nadu-government

ஒரு சமுதாயத்திற்காக மட்டும் ஏதாவது செய்தால்.. தமிழக அரசுக்கு கருணாஸ் எச்சரிக்கை

விருதுநகரில் இன்று கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.இப்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க இயலவில்லை தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

Jan 28, 2021, 19:03 PM IST

police-stopped-karunas-car-near-tindivanam-karunas-arguing-hard-asking-the-reason

திண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்

தேசிய தெய்வீகப் பேரவை யாத்திரை என்ற பெயரில் முக்குலத்தோர் சமுதாயம் சமுதாயத்தின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை

Jan 24, 2021, 17:54 PM IST

karunas-and-lakshmi-menon-photo-in-shooting-spot-trending-news

கருணாஸுடன் ஜோடி சேரும் கும்கி நடிகை !!சூட்டிங் ஸ்பாட்டில் வெளியான புகைப்படங்கள்..

கடந்த 2008 ஆம் ஆண்டு கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி திரைப்படம் வெளியானது.இதில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

Oct 7, 2020, 15:33 PM IST

karunas-tested-covit-19-negative-discharged-from-the-hospital

நடிகர் கருணாஸ் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தார்.. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்..

திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் டார்லிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருப்பவர் நடிகர் கருணாஸ். இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.சென்ற வாரம் இவர் தனது சொந்த ஊரில் தங்கியிருந்த போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

Aug 17, 2020, 16:11 PM IST

covit-19-positive-actor-karunas-admitted-in-chennai-hospital

சென்னை மருத்துவமனையில் கருணாஸுக்கு கொரோனா சிகிச்சை.. மருத்துவர்களுடன் வீடியோ வெளியீடு..

ரஜினி,அஜீத்,தனுஷ்,ஜிவி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கும் நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கருணாஸ்.இவர் திருவாடானை தொகுதி எம்எல்ஏ ஆக உள்ளார்.சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் திண்டுக்கல்லில் தனது வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார்

Aug 10, 2020, 15:46 PM IST

abhishek-listens-song-to-motivate-himself-in-hospital

28 நாளாகியும் ஹீரோவுக்கு குணம் ஆகாத கொரோனா.. மருத்துவமனையில் மற்றொரு நடிகர் அனுமதி..

அமிதாப்பச்சன்,அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், கருணாஸ். ஐஸ்வர்யா அர்ஜூன். போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அமிதாப். ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்.

Aug 8, 2020, 11:43 AM IST

actor-karunas-tests-positive-for-covid-19

பிரபல காமெடி நடிகருக்கு கொரோனா தொற்று..

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அபிஷேக் தவிர மற்றவர்கள் குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். கொரோனா தொற்றால் கோலிவுட்டிலும் நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Aug 6, 2020, 10:29 AM IST

Karunas-Condemn-Bakhiyaraj-Team

பணம் கொடுத்து பாக்கியராஜ் அணி ஓட்டு கேட்பதா..? நடிகர் கருணாஸ் கண்டன அறிக்கை..!

நடிகர் சங்கத் தேர்தலில் பாக்கியராஜ் அணியினர் பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாக நடிகர் கருணாஸ் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;

Jun 20, 2019, 18:27 PM IST

Karunas-has-not-attended-the-excutive-commitee-meeting-for-the-past-three-and-half-years-kutti-padmini

மூன்றரை வருஷமா எங்க போயிருந்தீங்க கருணாஸ்? குட்டி பத்மினி கேள்வி

‘மூன்றரை வருஷமா செயற்குழு கூட்டத்திற்கே கருணாஸ் வரவில்லை, இவரை எப்படி திருப்பியும் துணை தலைவா் பதவிக்கு நிறுத்துறீங்கன்னு கேட்டோம், அதனால இப்ப வெளியில இருக்கோம்’’ என்று பாண்டவர் அணியில் இருந்து பாக்கியராஜ் அணிக்கு மாறிய நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்

Jun 19, 2019, 08:10 AM IST

Karunas-demands-disqualification-of-bakyaraj-association-election

பாக்யராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரும் கருணாஸ்..! அதகளமாகும் நடிகர் சங்க தேர்தல்..!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நடிகர் கருணாஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்

Jun 11, 2019, 18:28 PM IST