சீனாவுடன் உடன்பாடு.. ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டு தர மாட்டோம்.. ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்..

சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More


கொரோனாவுக்கு பயப்படாமல் இந்தியாவில் எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா?

கொரோனாவால் போரடித்து வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கொரோனாவுக்கு பயப்படாமல் இந்தியாவில் எங்கெல்லாம் டூர் போகலாம் என்பதை இங்குப் பார்ப்போம் Read More


சீனப் படைகள் ஊடுருவல்.. மக்களவையில் இன்று ராஜ்நாத்சிங் விளக்க அறிக்கை..

லடாக் பிரச்னை, மக்களவையில் ராஜ்நாத்சிங் பேச்சு, இந்திய-சீன படைகள் மோதல், கல்வானில் ஆக்கிரமிப்பு, Read More


எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா 5 அம்சத் திட்டம்..

கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. Read More


எல்லையில் பதற்றமான நிலைமை.. ஆனால்?!.. ஆய்வுக்கு பின் ராணுவ தளபதி

லடாக் எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான பதற்றம் தணியவே தணியாது போல் இருக்கிறது. Read More


ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசமானது.. லடாக்கில் முதல்கவர்னர் பதவியேற்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு, ஜம்முகாஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. லடாக்கில் முதல் லெப்டினன்ட் கவர்னராக ராதாகிருஷ்ண மாத்தூர் பொறுப்பேற்றார். Read More


தனி யூனியன் பிரதேசம்; லடாக் மக்கள் மகிழ்ச்சி

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. Read More