காலை வெட்டுவேன் கள்ள ஓட்டை தடுத்த அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த எம்எல்ஏ

உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற வாக்குப்பதிவு மைய அதிகாரியின் காலை வெட்டுவேன் என்று சிபிஎம் எம்எல்ஏ மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நடந்துள்ளது. Read More


தேர்தலை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... கள்ளக் காதலனுடன் ஓடிய பாஜக வேட்பாளருக்கு கிடைத்த ஓட்டு 38

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்பு கணவன் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்த பாஜக பெண் வேட்பாளருக்கு 38 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. Read More


கேரள உள்ளாட்சி தேர்தலில் இடது முன்னணி அமோக வெற்றி காங்கிரஸ், பாஜக படுதோல்வி

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆளும் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள் இந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன Read More


கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி முன்னிலை

கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்திலும், பாஜக கூட்டணி 3வது இடத்திலும் உள்ளது. Read More


கேரளாவில் இன்று இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல்.. கொரோனா அச்சத்திற்கு இடையேயும் விறுவிறு வாக்குப்பதிவு

கேரளாவில் இன்று உள்ளாட்சி தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சத்திற்கு இடையேயும் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். Read More


கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

கேரளாவில் 5 மாவட்டங்களில் 8ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. Read More


கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் கொரோனா அதிகரிக்கும்.. சுகாதாரத் துறை எச்சரிக்கை

கவனக்குறைவாக இருந்தால் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. Read More


உள்ளாட்சி தேர்தல் முடிவு.. இன்று அதிகாலை நிலவரம்

உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. Read More


உள்ளாட்சி மறைமுக தேர்தல்.. திருமாவளவன் மனு தள்ளுபடி..

மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. Read More


உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து திமுக, காங்கிரஸ் புதிய மனு.. சுப்ரீம் கோர்ட் டிச.11ல் விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இவை வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. Read More