நந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...

மேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக இருந்த முன்னாள் அமைச்சர் சுவெந்து அதிகாரி, அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறக்கப்படுகிறார். Read More


மம்தா, பாஜக போர் தீவிரமடைகிறது 3 ஐபிஎஸ் அதிகாரிகளை திரும்ப அழைக்கிறது மத்திய அரசு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக இடையேயான போர் முற்றுகிறது. பாஜக தலைவர் நட்டா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு திரும்ப அழைத்துள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. Read More


பாஜக தலைவர் வாகனம் மீது கொல்கத்தாவில் தாக்குதல் பழிக்குப் பழி வாங்குவோம் பாஜக தலைவர் எச்சரிக்கை

கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


ராஜீவ், அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் வரவில்லையே! மம்தா பானர்ஜி கேள்வி!

ராஜீவ்காந்தி 400 இடங்களில் வெற்றி பெற்ற போது மக்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது பா.ஜ.க. வெற்றியை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லையே!’’ என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். Read More


பரிசுகள் தருவதால் ஓட்டுகளையும் தருவார்கள் என பகல் கனவு காணவேண்டாம்; மோடிக்கு மம்தா பதிலடி!

இனிப்புகளையும் குர்த்தாக்களையும் வழங்குவதால், ஓட்டுகளும் மோடிக்கு கிடைக்கும் என பகல் கனவு காணவேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார். Read More


ஹிட்லர் உயிரோடு இருந்திருந்தால் மோடியின் சர்வாதிகாரத்தை பார்த்து தூக்கில் தொங்கியிருப்பார் – மம்தா கடும் தாக்கு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை வைத்து அரசியல் சூதாட்டம் ஆடுகிறார் மோடி என்றும் ஹிட்லர் ஒருவேளை உயிரோடு இப்போது இருந்திருந்தால், மோடியின் சர்வாதிகாரத்தை பார்த்து தூக்கில் தொங்கியிருப்பார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். Read More


தேர்தல் வெற்றிக்கு ராணுவத்தை பயன்படுத்தும் பா.ஜ.க – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்

இந்திய ராணுவப் படையை மோடியின் ராணுவம் என உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More