நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும்..

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்குகிறது.கோவிட் 19 தொற்று காரணமாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் 2 பிரிவுகளாக நடைபெற உள்ளது. Read More


மழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்?

மழை வந்துவிட்டாலே குட்டிப் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்! படகு விடுவது, கைக்கொட்டியபடி நனைவது என்று ஒரே உற்சாகம்தான்! பெற்றோருக்குத் தான், பிள்ளைகளுக்கு காய்ச்சல், சளி என்று தொல்லைகள் வந்துவிடக்கூடாதே என்று பெருங்கவலை. Read More


மழைக்காலத்தில் மழலைச்செல்வங்களின் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!’ என்று மழையைப் போற்றியது தமிழ் இலக்கியம். மழை நல்லதுதான். ஆனால், மழைக்காலம் சில சிரமங்களையும் தருகிறது. சற்று முன்னெச்சரிக்கையோடு இருந்தால் மழையால் நேரக்கூடிய தொல்லைகளை தவிர்க்கலாம். Read More


நாடு முழுவதும் வெப்பக் காற்று அனலில் தகிக்கும் சென்னை

இந்தியாவில் இ்ந்த ஆண்டு கோடை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைக்கிறது. வடமாநிலங்களில் 113 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னையில் இன்னும் அனல் குறைந்தபாடில்லை Read More


இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முடிந்தது

ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read More


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்!

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. Read More



தென்மேற்கு பருவ மழை எதிரொலி: கேரளாவில் 53 பேர் பலி

கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. Read More