Aug 4, 2020, 10:11 AM IST
மும்பையில் தொடர்ந்து 10 மணி நேரமாகப் பெய்த கனமழையால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று தொடர்ந்து 10 மணி நேரம் மழை கொட்டியது. Read More
Oct 8, 2019, 07:11 AM IST
மும்பையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.10 லட்சம் போட்டு வைத்திருக்கிறார் என்று தெரிய வந்தது. அது மட்டுமல்ல. மூட்டை மூட்டையாக சில்லரைக் காசுகளே ஒன்றே முக்கால் லட்சத்திற்கு வைத்திருந்தார். Read More
Oct 7, 2019, 13:51 PM IST
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More
Oct 5, 2019, 12:10 PM IST
மும்பை ஆரோ காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். Read More
Jul 27, 2019, 22:29 PM IST
மகாராஷ்டிராவில் மும்பை அருகே நடுவழியில்,மழை வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்ட மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். 10 மணி நேரத்திற்குள் மேலாக உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த 700 -க்கும் மேற்பட்ட பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படை மற்றும் விமானப் படையினரும் படகு, ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்டது, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More
Jul 27, 2019, 13:23 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கன மழை கொட்டி வருகிறது. வெள்ளத்தின் மும்பை தத்தளிக்கிறது. மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் நடுவழியில் சிக்கிக் கொண்டது. சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், ரயிலில் இருந்த 2000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரமாக உணவு, தண்ணீர் இன்றி தவிக்க, பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். Read More
Jun 4, 2019, 17:06 PM IST
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக ட்விட் போட்டு சர்ச்சையில் சிக்கி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது ட்விட்டுக்கு விளக்கம் கொடுக்கும் ஒரு கவிதை வெளியிட்டிருக்கிறார் Read More
Apr 22, 2019, 12:35 PM IST
மும்பையில் இன்று சில மணி நேரங்களுக்கு முன், பிரபலமான க்ராப்போர்டு சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது Read More
Mar 14, 2019, 20:48 PM IST
மும்பையில் ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read More
Sep 1, 2018, 09:43 AM IST
கேரள வெள்ள நிவாரணத்திற்காக டீக்கடை நடத்தி ரூ.51 ஆயிரம் நிவாரண நிதி திரட்டி மும்பை மாணவர்கள் வழங்கியுள்ளனர். Read More