மூதாட்டியை கொன்று சடலடத்துடன் உறவு.. கோவையை பதற வைத்த கொடூரன்!

தற்போது பன்னிமடையில் மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வருவது தெரிந்தது. Read More


ஜார்ஜ் பிளாய்ட் போல் மீண்டும் இனவெறி கொலை.. பலியான 16 வயது சிறுமி!

16 வயதே ஆன கறுப்பின சிறுமி மகியா பிரையன்ட் என்பவர் தான் அவர். Read More


கலவரம் ஏற்படும் சூழல் – டிஐஜி தலைமையில் போலீஸ் குவிப்பு

அரக்கோணத்தில் பட்டியல் இன இளைஞர்கள் கொலைக்கு நீதிகேட்டு 4 வது நாளாக தொடர் போராட்டம் Read More


அரக்கோணம் இரட்டைக் கொலை – தொடரும் போராட்டம்

அரக்கோணத்தில் இரு இளைஞர்களின் படுகொலையை கண்டித்து கிராம மக்கள் தொடர் போராட்டம் Read More


துபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது

ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது Read More


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு Read More


குடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்

குடிபோதையில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்ற பின்னர் மனைவியின் உடலுக்கு அருகேயே விடியும் வரை படுத்துத் தூங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தலைநகர் டெல்லி அருகே நடந்துள்ளது. டெல்லி அருகே உள்ள புராடி சந்த் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). Read More


இளம்பெண்ணைக் கொன்று இதயத்தை உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து சாப்பிட்ட கொடூரம்

4 வயதே ஆன சிறுமி உள்பட 3 பேரை கொலை செய்த கொலையாளி, அதில் ஒரு இளம்பெண்ணின் இதயத்தை அறுத்து எடுத்து அதை உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More


ஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பரபரப்பு எஸ்டிபிஐ தொண்டர்கள் கைது

கேரளாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ இயக்கத்தைச் சேர்ந்த தலா 3 பேர் படுகாயமடைந்தனர். Read More


ரவுடி செல்லத்துரையின் கொலை வழக்கில் புதிய மாற்றம்.. போலீஸ் அதிரடி

சேலம் ரவுடியான செல்லதுரையின் கொலைவழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளி ஆத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்ததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். Read More