Feb 18, 2021, 14:13 PM IST
இந்தியக் கடற்படையிலிருந்து காலியாக உள்ள வர்த்தகர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 07.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Dec 20, 2020, 13:54 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் நான்கு பேரை இலங்கைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். Read More
Dec 5, 2020, 13:56 PM IST
1971 ஆம் ஆண்டில் இந்த நாளில், ஓசா-ஏ ஏவுகணை-படகுகளின் படைப்பிரிவு திருட்டுத்தனமாக கராச்சி துறைமுகத்தை அணுகியது இரண்டு பெட்டியா வகுப்பு போர் கப்பல்களுடன் படைகளில் சேர்ந்து, அவர்கள் நான்கு பாகிஸ்தான் கப்பல்களை மூழ்கடித்து கராச்சி துறைமுகத் தை முற்றுகையிட வழிகாட்டும் ஏவுகணைகளை ஏவினர். Read More
Oct 23, 2020, 20:39 PM IST
கடற்படையின் உளவு, மீட்பு மற்றும் போர் நேரத்தில் எதிரிகளை தாக்குவதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். Read More
Oct 20, 2020, 12:29 PM IST
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயரின் தம்பி ராகுல் திருமணம் கொச்சியில் நடந்தது. பணம் அல்ல, வாழ்க்கையில் நல்ல நிமிடங்களைத் தான் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்று தனது தம்பிக்கு நவ்யா நாயர் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Oct 4, 2020, 10:17 AM IST
கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jun 5, 2019, 09:10 AM IST
அமெரிக்காவிடம் இருந்து ரூ.17,500 கோடிக்கு 24 நவீன ஹெலிகாப்டர்களை (Lockheed Martin-Sikorsky MH-60R) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அக்டோபர்-நவம்பரில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More
Jan 28, 2019, 13:50 PM IST
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளன. Read More
Jan 9, 2019, 14:04 PM IST
தமிழக மீனவர்கள் எட்டுப் பேர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். Read More
Jul 5, 2018, 14:13 PM IST
twelve fishermen are arrested today by the srilankan navy force Read More