பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் கடற்படையில் வேலை!

Advertisement

இந்தியக் கடற்படையிலிருந்து காலியாக உள்ள வர்த்தகர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 07.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 1159

கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை

வயது: 18 முதல் 25 வயது வரை.

கட்டணம்:

பொது பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.205 வசூலிக்கப்படும்.

பட்டியலின, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 07.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/indian-navy-tradesman-recruitment-2021.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>