முன்னாள் இராணுவத்தினருக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ஒப்பந்த அடிப்படையில் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய சுபேதார், நயிப் சுபேதார், ஹவில்தார் மற்றும் சிப்பாய் ஆகிய முன்னாள் ராணுவ ஊழியர் நியமனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: சார்பு ஆய்வாளர் / சிறப்பு, உதவி சார்பு ஆய்வாளர் / சிறப்பு, தலைமைக் காவலர்/பொதுப்பணி, காவலர்/பொதுப்பணி.

காலியிட எண்ணிக்கை:

சார்பு ஆய்வாளர் / சிறப்பு - 63

உதவி சார்பு ஆய்வாளர் / சிறப்பு - 187

தலைமைக் காவலர்/பொதுப்பணி - 424

காவலர்/பொதுப்பணி - 1326

மொத்த பணியிடங்கள்: 2000

மதிப்பூதியம்:
சார்பு ஆய்வாளர் / சிறப்பு - 40,000

உதவி சார்பு ஆய்வாளர் / சிறப்பு - 35,000

தலைமைக் காவலர்/பொதுப்பணி - 30,000

காவலர்/பொதுப்பணி - 25,000.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2000-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.png

Advertisement

READ MORE ABOUT :

/body>