Apr 10, 2021, 09:06 AM IST
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது Read More
Nov 16, 2020, 14:58 PM IST
கொரோனா காலமான இக்காலகட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் காகித பூக்கள் படக் குழுவினர் தயாராக இருந்தனர். Read More
Oct 8, 2020, 19:42 PM IST
நெல்லை வண்ணார்பேட்டையில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். Read More
Oct 5, 2020, 17:38 PM IST
தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி கிடா சண்டை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 27, 2020, 19:00 PM IST
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Sep 14, 2020, 16:45 PM IST
தன்னுடைய வருங்கால கணவருடன் அமெரிக்காவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே செல்பி எடுத்த இந்திய இளம்பெண் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 27, 2018, 08:36 AM IST
ஈரான்-ஈராக் எல்லையில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். Read More
Oct 17, 2018, 19:42 PM IST
விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள சண்டக்கோழி பாகம் 2-ஐ 300 திரையரங்குகளில் திரையிடமாட்டோம் என சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். Read More
Oct 8, 2018, 22:14 PM IST
ஆம்பூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் இறந்தவரின் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர் Read More
Sep 12, 2018, 17:34 PM IST
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். Read More