மகாநதி நடிகையின் 100 கோடி பட்ஜெட் திரைப்படம்.. கொரோனாவால் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..

கொரோனா பரவல் காரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சுமார் 100 கோடி மதிப்பிலான திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. Read More


சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு பொதுமக்கள் கொடுத்த சூப்பர் பரிசு..!

தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக மாவட்ட நிர்வாகிக்கு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. Read More


ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!

சென்னை ஆவடியில் உள்ள தேவாலயத்தில் ஜெபம் செய்ய வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More


தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – மக்களே ஜாக்கிரதை…!

தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. Read More


இவர் கையால் தான் கார் வாங்குவேன் – சொல்லியதை செய்து முடித்த மாஸ்டர் மகேந்திரன்!

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் தான் காரை வாங்குவேன், என்று அடம்பிடித்து அதனை சாதித்திருக்கிறார் நடிகர் மகேந்திரன். Read More


இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தடை

கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதிப்பு. Read More


தடுமாறும் இஸ்ரேல் அரசு – பெஞ்சமின் நேட்டன்யாஹூக்கு 28 நாள் கெடு விதிப்பு!

நேட்டன்யாஹூவுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை Read More


இந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா? - WHO-வை அதிரவைத்த தகவல்!

சனி, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. Read More


அட்லீயின் புது கெட்டப்.. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்!

அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் Read More


பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய நடிகை.. ரசிகர்கள் ஆராவாரம்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. Read More