Sep 20, 2020, 17:39 PM IST
ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 19, 2019, 10:31 AM IST
நாட்டில் இனி எந்த தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். Read More
Apr 8, 2019, 18:16 PM IST
பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஏதோ புரோக்ராம் செய்து வைத்திருப்பார்களோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு அதிகரித்து விட்டது. தேர்தல் ஆணையமே ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்று எதிர்க்கட்சிகள் குமுறத் தொடங்கியுள்ளன. Read More
Dec 11, 2018, 15:35 PM IST
மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jul 31, 2018, 12:20 PM IST
நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடும் முனைப்பில் உள்ள பாஜக அரசை எதிர்கொள்ள மாநில வாரியாக எதிர்கட்சிகள் ஒன்றிணையும் வேளையில் இறங்கியுள்ளன. இந்த வகையில் முதற்கட்டமாக உ.பி-யில் இதற்கான ஆயத்தங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. Read More
Jul 2, 2018, 13:16 PM IST
2018-19ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். Read More
Jun 12, 2018, 18:32 PM IST
opposition parties questions the scene behind the fradulent case of nirav modi Read More
May 7, 2018, 09:34 AM IST
நரபலி கேட்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க சட்டரீதியான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாமல் மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறது. Read More