கிடைத்தது ‘பரிசுப் பெட்டி’ –டிடிவி தினகரனுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். Read More


துரோகிகளை வீழ்த்தும் ஆயுதம்...அமமுக வேட்பாளர்கள் –சொல்கிறார் டிடிவி தினகரன்

தமிழகத்தில் அமமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் 39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூறாவளி பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். Read More


என் உயிர் கொடுத்தாவது நான் காப்பாற்றுவேன் -சீறும் சீமான்

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  Read More


விஸ்வரூபம் 2: கட்சி நிர்வாகிகளுக்கு கமல் அதிரடி அறிவிப்பு

விரைவில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளின்போது கட்சியின் சின்னம், கோடி ஆகியவை பயன்படுத்தக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார். Read More


கட்சி சின்னம் குறித்து விளக்கம் அளித்த கமல்சாசன்!

கட்சி சின்னம் குறித்து விளக்கம் அளித்த கமல்சாசன்! Read More