Aug 28, 2019, 10:45 AM IST
ஜம்மு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை படிப்படியாக விடுதலை செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொகரம் பண்டிகையை ஒட்டி, சில தலைவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். Read More
Jul 18, 2019, 15:26 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட மதிய உணவு இடைவேளைக்காக பேரவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jun 13, 2019, 12:38 PM IST
அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களைத் தவிர வேறு யாரையாவது அ.தி.மு.க. ஆதரவாளர்கள் என்ற பெயரில் கருத்து சொல்ல அனுமதித்தால், அந்த தொலைக்காட்சி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
May 27, 2019, 15:56 PM IST
பா.ஜ.க. எப்போதும் 2 சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று வாரணாசியி்ல் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார் Read More
Mar 30, 2018, 08:08 AM IST
ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்; விளையாட்டு விளையாடாதீர்கள் - கமல்ஹாசன் கறார் Read More
Jan 1, 2018, 11:19 AM IST
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்? Read More