congress-wins-in-kamaraj-nagar-puducherry

புதுச்சேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி..

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

Oct 24, 2019, 12:49 PM IST

Puducherry-govt-announces-RS-5000-prize-money-for-those-who-helps-injured-persons-in-accident-to-admit-hospital

விபத்தில் காயம்பட்டோருக்கு உடனடி உதவி செய்தால் ரூ 5000 பரிசு; புதுச்சேரி அரசு அறிவிப்பு

விபத்துகளில் சிக்கி காயம்பட்டோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்வோருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Aug 28, 2019, 13:49 PM IST

Supreme-Court-declines-to-intervene-on-appeals-filed-by-Centre-and-Puducherry-Governor-Kiran-Bedi-challenging-the-High-Court-order-which-curbed-the-Governors-power

கிரண்பேடி அதிகாரம் குறைப்பு; தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அதிகாரம் குறைக்கப்பட்ட வழக்கில், மீண்டும் அவர் உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Jul 12, 2019, 13:02 PM IST

Puducherry-ex-cm-and-Dmk-leader-RV-Janakiram-passes-away

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் காலமானார்

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில மூத்த திமுக தலைருமான ஆர்.வி. ஜானகிராமன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார்

Jun 10, 2019, 09:36 AM IST

Dont-implement-cabinet-decision-for-10-days-SC-stays-Puducherry-cm-Narayanasamy

புதுச்சேரியில் நீடிக்கும் அதிகார மோதல்... இப்போது முதல்வர் நாராயணசாமிக்கு தடை

புதுச்சேரி மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்துக் கொண்டே உள்ளது. முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது

Jun 4, 2019, 14:48 PM IST


madurai high court taken an action against kiran bedi

‘தலையிடக் கூடாது...’ கிரண்பேடிக்கு ‘செக்’ -உயர் நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு!

புதுச்சேரி அரசு ஆவணங்களை துணை நிலை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு.

Apr 30, 2019, 00:00 AM IST

Rs-15-lakh-will-come-But-it-does-not-stalin

ரூ.15 லட்சம் வரும். ஆனா வராது- மோடியை நக்கல் அடித்த ஸ்டாலின்...

மோடி அறிவித்த ரூ.15 லட்சம் வரும் ஆனா வராது என அவரை ஸ்டாலின் கிண்டல் செய்தார்

Apr 11, 2019, 13:18 PM IST

Kiran-Bedi-tweets-1000-day-memories-Puducherry-governor

எத்தனை முரண்பாடுகள் ... ஆனாலும் சமாளித்து விட்டேன்....புதுச்சேரி ஆளுநராக1000 நாள் சாதனை குறித்து கிரண்பேடி டிவீட்!

புதுச்சேரி ஆளுநராக கிரண் பேடி பதவியேற்று இன்றுடன் 1000 நாட்கள் முடிவடைகிறது. இது குறித்து டிவிட்டரில் இத்தனை நாட்களில் எத்தனை முரண்பாடுகள் என்று பதிவிட்டுள்ளார்.

Feb 22, 2019, 10:16 AM IST

NR-Congress-got-Puducherry-Loksabha-seat-in-admk-alliance

அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணியில் புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Feb 21, 2019, 20:06 PM IST

Puducherry-governor-Bedi-suspense-tweet

வசந்த காலம் யாருக்கு? உதிரும் இலைகளை டிவீட் செய்த கிரண்பேடி!

புதுச்சேரியில் வசந்த காலம் பிறக்கிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று கூறி உதிரும் இலைகளை பதிவிட்டு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

Feb 21, 2019, 10:42 AM IST