ராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் பதவியேற்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார். Read More


மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்கிறார் மன்மோகன்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் ராஜ்சபாவுக்கு செல்கிறார். இந்த முறை அவர் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார். வரும் 13ம் தேதியன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். Read More


அதிமுக செய்தது சரியா? ப.சிதம்பரம் ட்வீட்

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்து வாக்களித்திருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More


திமுகவில் 3வது வேட்பாளர்; வைகோ அளித்த விளக்கம்

ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் 3வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்தது ஏன் என்பதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார். Read More


ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி

தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 காலியிடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


குஜராத் ராஜ்யசபா தேர்தல்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒரே தேர்தலாக நடத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 24க்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More


அந்த ஒரு ராஜ்யசபா சீட் யாருக்கு?அன்புமணி போடும் புதுக்கணக்கு! நாடாளுமன்றத்துக்குள் நுழையும் செளமியா!

அதிமுக கூட்டணியில் தருமபுரியா..ஆரணியா என்பதைப் பற்றிய யோசனையில் அன்புமணி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளைக் கணக்கில் கொண்டுதான் அவர் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். Read More


10% இடஒதுக்கீடு தமிழகத்துக்கு வேண்டாம் - ராஜ்யசபாவில் அதிமுக கோரிக்கை!

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. Read More


முத்தலாக் மசோதாவிற்கு எதிராக அணி திரண்ட எதிர்க்கட்சிகள் - கடும் அமளியால் ராஜ்யசபா ஒத்திவைப்பு!

முத்தலாக் மசோதாவிற்கு எதிராக ஒட்டு மொத்தமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படாமல் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. Read More


ராஜ்யசபா சீட்டே வேண்டாம்ணே...அதிமுகவோடு குலாவிய அன்புமணி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா என்பதற்கு இதுவரையில் உறுதியான தகவல் எதுவும் வெளியில் வரவில்லை. ஆனால், பாமகவுடன் சீட் பேரம் வெகுஜோராக நடந்து வருகிறதாம். Read More