Jan 21, 2021, 20:11 PM IST
கொரோனா தொற்று காரணமாக எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாத சூழல் அமைந்துவிட்டது. Read More
Jan 2, 2021, 20:29 PM IST
முற்றிலும் இயற்கை உரங்களை கொண்டு தன்னுடைய பண்ணை வீட்டில் தோனி விவசாயம் செய்திருக்கிறார் Read More
Dec 25, 2020, 14:12 PM IST
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து விரைவில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெறும் நோக்கில் பல அதிரடி திட்டங்களைக் கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்படி முதியோர் ஓய்வூதியம் ₹ 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Aug 16, 2020, 10:24 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் எம் எஸ். தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள். கட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடுவதிலிருந்து அவர் விலகி இருந்தார். Read More
Jun 11, 2019, 08:49 AM IST
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 12 வருமான வரித் துறை கமிஷனர்களை கட்டாய ஓய்வி்ல் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Jun 10, 2019, 15:32 PM IST
உலகக் கோப்பை 2019 இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியில் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வெடுப்பதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். Read More
May 30, 2019, 12:18 PM IST
குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளா். இதன் மூலம், குட்கா முறைகேடு வழக்கு மீண்டும் தோண்டப்படுகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. Read More
Mar 25, 2019, 23:30 PM IST
ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உருக்கமாக பேசியுள்ளார் Read More
Mar 7, 2019, 20:23 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தோனிக்கு 37 வயதானாலும், வயது ஒன்றும் அவருக்குத் தடையில்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னரும் இந்திய அணிக்காக தோனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார். Read More
Dec 5, 2018, 08:38 AM IST
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான கெளதம் கம்பீர் இன்றுடன் தனது 14 ஆண்டு கிரிக்கெட் வாழ்விற்கு குட்பை சொல்கிறார். Read More