திண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...!

ஈரோடு மாவட்டம் பவானியில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 100 சவரன் தங்க நகை பறிமுதல் செய்தனர். குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர் நகர் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள். Read More


எலும்புக்கு பலம் தரும் உணவு பொருள்கள்

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை Read More


எப்படி வந்தது ரூ.27 ஆயிரம் கோடி? பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கேள்வி

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே ரூ.27 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கிறது. இந்தப் பணம் எப்படி வந்தது என்ற விவரங்களை அந்த கட்சி மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது Read More


எலும்பினை பாதுகாக்கும் உணவு பொருள்கள்

எலும்புகளுக்கு பாதுகாப்பு, திசுக்களை கட்டமைக்க உதவி, உணவிலிருந்து இரும்பு சத்தினை உறிந்தெடுக்கும் காரணி, உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் வேதிவினைகளை தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் கொண்டது என்று பல்வேறு விதங்களில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது வைட்டமின் 'சி' ஆகும் Read More


மேகதாது அணை- கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடிதம்

மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More


அரசியல் வெற்றியாளர்... ரகசியம் சொல்லும் நீர்வளத்துறை அமைச்சர்

யார் ஒருவர் தொடர்ந்து போராட்டங்களில் முன்னணியில் உள்ளாரோ அவர் மட்டுமே அங்கீகாரம் பெற முடியும். Read More


காவிரி:உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும்

காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை வரும் 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நீர்வளத்துறை செயலர் தெரிவித்துள்ளார். Read More