தென்னாப்பிரிக்காவில் காந்தி கொள்ளுப்பேரன் கொரோனாவால் மரணம்..

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா, கொரோனாவால் உயிரிழந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி, தனது இளவயதில் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். அங்குள்ள மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றினார். மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி தனது குடும்பத்தினருடன் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கினார். Read More


மோசமான பீல்டிங்.. நியூசி.யிடம் கோட்டை விட்ட தெ.ஆப்ரிக்கா... அரையிறுதி வாய்ப்பும் 'அம்பேல்'

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தெ.ஆப்ரிக்காவின் சோகம் தொடர்கிறது.நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பீல்டிங்கில் சொதப்பி வெற்றியை பறிகொடுத்த தெ.ஆப்ரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் மங்கியுள்ளது. Read More


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


`என் வாழ்க்கையில் இது மிகப்பெரிய முடிவு' - ஓய்வை அறிவித்து இம்ரான் தாஹீர் உருக்கம்

சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More


உலகக் கோப்பை ஹாக்கி; இந்தியாவிடம் தென்ஆப்ரிக்கா படுதோல்வி

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. Read More


தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: ஆயுத கிடங்கு வெடித்து 8 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் ஆயுத கிடங்கு ஒன்று வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். Read More


தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் எபோலா வைரஸ்: 33 பேர் பலி

தென் ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் மீண்டும் எபோலா நோயின் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More


ஆஸ்திரேலியாவின் சோதனையும், தென் ஆப்பிரிக்காவின் சாதனையும்...

ஆஸ்திரேலியாவின் சோதனையும், தென் ஆப்பிரிக்காவின் சாதனையும்... Read More


ஆஸி. மோசமான தோல்வி - 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

ஆஸி. மோசமான தோல்வி - 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி Read More


107 ரன்னில் சுருண்டது ஆஸி. - 322 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. இமாலய வெற்றி

107 ரன்னில் சுருண்டது ஆஸி. - 322 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. இமாலய வெற்றி Read More