Mar 6, 2021, 21:01 PM IST
தனது வீட்டில் வருமான வரித் துறையினர் 3 நாளாக நடத்திய ரெய்டு குறித்து 3 விஷயங்களை நடிகை டாப்சி பன்னு கூறியுள்ளார். Read More
Jan 28, 2021, 09:43 AM IST
பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதளத்தில் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதுடன் கவர்ச்சி படங்கள் வெளியிட்டு குஷிபடுத்துகின்றனர். சில நடிகைகள் ஏடா கூடமாகக் கருத்துக்கள் சொல்லிச் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் நெட்டிஸன்களிடம் திட்டும் வாங்கிக் கட்டிக்கொள்கின்றனர். Read More
Nov 23, 2020, 10:18 AM IST
நடிகைகளில் ஸ்ருதி ஹாசன், கங்கனா ரனாவத், சாய் தன்ஷிகா போன்ற சில ஹீரோயின்கள் தாங்கள் ஏற்கும் கதாபாத்திரத்தில் டூப் பயன்படுத்தக் கூடாது என்பதால் தாங்களே வாள் பயிற்சி, சண்டைப் பயிற்சி, குதிரை ஏற்ற பயிற்சி மேற் கொண்டு படங்களில் நடிக்கின்றனர். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் டாப்ஸி. Read More
Nov 18, 2020, 22:09 PM IST
தன்னுடைய இன்ட்ரோ, காட்சிகள் சிறப்பாக அமைந்தால் அதனை நீக்க வேண்டும் Read More
Sep 15, 2020, 10:33 AM IST
விஜய் சேதுபதி, டாப்ஸி ஜெய்பூர் அரண்மனையில் ஷூட்டிங், ராதிகா, எம்ஜிஆர். ஜெயலலிதா நடித்த அரண்மனை, அடிமைப் பெண், கே.சங்கர், Read More
Aug 24, 2020, 10:15 AM IST
திரையுலகில் சில ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த 2 வருடத்துக்கு பிஸி என்று ஒரேபேடாகப் போட்டு கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனரை தெறிக்க விடுகிறார்கள். ஒரு சில ஹீரோயின்களும் இந்த பாணியை கடைப்பிடிக்கின்றனர். Read More
Dec 3, 2019, 16:45 PM IST
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனி, சச்சின் டென்டுல்கர் வாழ்க்கை திரைப்படமானது. Read More
Nov 26, 2019, 18:23 PM IST
கோவாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் நடிகை டாப்ஸி. Read More
Oct 29, 2019, 13:13 PM IST
உலகிலேயே 82 வயதில் துப்பாக்கியில் குறிபார்த்து சுடுவதில் வல்லவர் என்ற பெயர் பெற்றவர் பிரகாஷி டுமர். Read More
Dec 19, 2018, 18:10 PM IST
நடிகை டாப்ஸியிடம், உங்களது உடலின் அங்கங்கள் பிடிக்கும் என ஆபாசமாக ட்விட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு டாப்சி அளித்த பதிலடி பாராட்டப்பட்டு வருகிறது. Read More