Feb 23, 2021, 21:39 PM IST
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் Read More
Feb 7, 2021, 17:22 PM IST
இறுதிச் சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா இவரிடமும் இயக்குனர்கள் பாலா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் எம்.ஜானகி ராமன். Read More
Dec 10, 2019, 17:09 PM IST
17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. Read More
Oct 24, 2019, 17:42 PM IST
கார்த்தி நடிப்பில் கைதி படம் தீபாவளியை யொட்டி நாளை 25ம்தேதி திரைக்கு வருகிறது. Read More
Oct 6, 2019, 17:32 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் 2011-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு லட்சுமி பாம் என்ற இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர். லாரன்ஸ் இயக்குகிறார். லட்சுமி இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. Read More
Jun 6, 2019, 09:56 AM IST
இலங்கை திரையுலகில் கதாநாயகனாக நடிக்கும் வீர்சிங், தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். Read More
Apr 17, 2019, 22:20 PM IST
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Mar 18, 2019, 18:01 PM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். Read More
Oct 1, 2018, 18:43 PM IST
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மொரிசீயஸில் நடைபெற்று வருகிறது தமன்னா மற்றும் பிரபுதேவா மொரிசீயஸ் தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது Read More
Aug 19, 2018, 20:44 PM IST
பிரபல நடிகை டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More