ஹீரோவில் சிவகார்த்திகேயன் ரோல் என்ன தெரியுமா?

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது.



sivakarthikeyan

எம்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தை முடித்தப் பிறகு, இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சிவாகார்த்திகேயனுக்கு ஜோடீயாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். தவிர இவானா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஹீரோ படத்தில்ல் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடிக்கிறார். அதற்கான ட்பெஷல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சிவா. அதுமட்டுமின்றி, அதற்காக தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியிருக்கிறார். சமீபத்தில் படத்துக்கான பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியிருக்கிறது படக்குழு. அதுவும் சிறப்பாக வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படம் மட்டுமின்றி, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்திலும், சன் நிறுவன தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் சிவா. சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் மே1-ஆம் தேதி வெளியாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds