Apr 2, 2021, 13:45 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 29, 2021, 15:28 PM IST
தமிழகம் முழுவதும் அதிமுகவினரை குறிவைத்து வருமான வரி ரெய்டுகள் தொடர்கின்றன. மணப்பாறை எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 13, 2021, 18:28 PM IST
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ.4ஆயிரம், அரசு பணியில் 75 சதவீதம் தமிழர்களுக்கு என சட்டம், பள்ளி மாணவர்களுக்கு பால் என்று பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. Read More
Feb 16, 2021, 16:35 PM IST
அபராதமின்றி வருமானவரி கணக்கு தாக்கல் செய் கால அவகாசம் நிறைவடைந்ததால் இன்று முதல் 10 ஆயிரம் ரூபாய் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. Read More
Feb 13, 2021, 09:29 AM IST
அயோத்தி ராமர் கோயில் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளித்தது போல், பாபர் மசூதி நன்கொடைக்கு விலக்கு அளிக்காதது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 11, 2021, 19:17 PM IST
பிரதமர் நரேந்திர மோடியுடனும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியுள்ளார். Read More
Feb 11, 2021, 17:38 PM IST
திண்டிவனத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினரான ஒப்பந்தக்காரர் டி.கே.குமாரின் வீட்டில் ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக வரி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினர். Read More
Feb 4, 2021, 09:36 AM IST
பெட்ரோல், டீசலுக்கான மத்திய அரசின் வரிக் கொள்ளை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த கொரோனா காலத்தில் மட்டும் 8 மாதங்களில் மத்திய அரசுக்குக் கலால் வரி மூலம் 63,433 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. Read More
Feb 1, 2021, 14:38 PM IST
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் உஷா ராஜேந்தர், கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்தர் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். Read More
Jan 26, 2021, 18:06 PM IST
பழைய வாகனங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி 8 வருடம் ஆன வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்கப்படும். மாநில அரசுகளுடன் ஆலோசித்து விரைவில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. Read More