Feb 23, 2021, 20:35 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் மர்மமான முறையில் இளைஞன் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 29, 2021, 16:37 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட பிரச்சாரமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 10, 2020, 19:28 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு, பணிப்பார்வையாளர் அல்லது இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 8, 2020, 18:32 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கடத்தி சென்ற மதபோதகரை போலீஸ் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 7, 2020, 19:50 PM IST
திருவண்ணாமலையில் மலை மீது பக்தர்கள் ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. Read More
Dec 5, 2020, 10:16 AM IST
திரையுலகில் சில நடிகைகள் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டுகின்றனர். நடிகை நயன்தாரா கிறிஸ்தவராக இருந்தாலும் கடந்த 2 வருடத்துக்கு முன் காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சில கோயில்களுக்கு நேரில் சென்று பக்தர்களோடு பக்தராக இருந்து சாமி தரிசனம் செய்தார். Read More
Dec 2, 2020, 18:06 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் 29-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது.அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தைத் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள், கோவில் ஊழியர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் வந்து சென்றனர். Read More
Nov 23, 2020, 16:53 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ விடுதிகளுக்கான சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை மாணவர் விடுதிகளில் 42 சமையலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது . Read More
Nov 20, 2020, 13:35 PM IST
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி இன்று காலை கொடியேற்ற வைபவம் நடந்தது. Read More
Nov 13, 2020, 19:24 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். Read More